tag:blogger.com,1999:blog-1937626917325408136.post1312805138325606450..comments2024-03-27T02:30:57.902-07:00Comments on Shanthi Krishnakumar's cook book: LEMON RASAMShanthi Krishnakumarhttp://www.blogger.com/profile/06582441349117334600noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1937626917325408136.post-13005075327490892942020-01-14T09:54:12.439-08:002020-01-14T09:54:12.439-08:00எலுமிச்சம் பழமா? ... எலிமிச்சம் பழமா? ... எலிமிச்ச...எலுமிச்சம் பழமா? ... எலிமிச்சம் பழமா? ... எலிமிச்சைதான் கரெக்ட் ... ஒரு கூடைல நிறைய பழங்கள் இருந்திச்சாம் ... அங்க வந்த சில எலிங்க அந்த கூடையில இருந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டதாம். ஆனா ஒரே ஒரு பழத்த மட்டும் சாப்பிடாம மிச்சம் வச்சுட்டு போயிட்டுதாம் ... ஏன்னா அது புளிப்பு...அன்றிலிருந்து இன்றுவரை அந்த பழத்த எலி மிச்சம் வைத்ததால ''எலி மிச்சம் பழம்'' என்று அன்போடு அழைத்து வருகிறோம்... o.k... Lemon புளிப்பு... ஆனா Lemon ரசம் Sweet...Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.com